Super Power India 2036

நம் கனவின் நாயகன் முன்னாள் ஜனாதிபதி மாண்புமிகு அப்துல் கலாம் அய்யா அவர்களின் கனவை நிறைவேற்ற, இந்திய நாட்டை வல்லரசாக்க, இந்திய மக்கள் அனைவரையும் கோடீஸ்வரர்களாக்க, இந்திய இளைஞர்களின் ஆசைகளை, கனவுகளை நிஜமாக்க, உலக மக்களின் பசி, பட்டினி, ஏழ்மை போக்க எந்த ஒரு பலனையும் எதிர்பாராமல் மக்கள் நலனை கருத்தில் கொண்டு இரவு பகல் பாராமல் பசி தூக்கம் மறந்து பல ஆண்டுகளாய் பல ஆயிரம் மணி நேர உழைப்பில் பலகோடி பொருள் செலவில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இந்திய விஞ்ஞானியால் உருவாக்கப்பட்டதுதான் இத்திட்டம்.

 

எங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால் இந்த பூமியில் உள்ள மக்கள் அனைவரையும் பல்லாயிரம் ஆண்டுகள் மரணம் இல்லாமல் இளமையுடன் நோய்நொடி இல்லாமல் அதிக வசதியுடன் நிம்மதியாக பாதுகாப்புடன் இந்த பூலோகத்தையே சொர்க்கபுரியாக மாற்றி
வளமாக வாழ வைக்க வேண்டும் என்பதுதான்